ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தேக்குமரம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தேக்குமரம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உறுதியான மற்றும் நீண்டு உழைக்கக்கூடிய ஒரு வகை மரம்

ଉଦାହରଣ : இந்தக் கதவு தேக்கினால் செய்யப்பட்டது.

ସମକକ୍ଷ : தேக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सागौन वृक्ष की लकड़ी जो पीलापन लिए भूरे रंग की और बहुत मजबूत होती है।

सागौन से फर्नीचर आदि बनाए जाते हैं।
सागौन

ଅର୍ଥ : அகலமான இலைகளை உடைய மரச் சாமான்கள் செய்வதற்கு மிகவும் சிறந்ததாகக் கருதப்படும் உறுதியான, உயரமாக வளரும் மரம்.

ଉଦାହରଣ : தேக்குமரத்தால் அழகான பொருட்கள் செய்யலாம்

ସମକକ୍ଷ : தேக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

A tall perennial woody plant having a main trunk and branches forming a distinct elevated crown. Includes both gymnosperms and angiosperms.

tree

ଅର୍ଥ : மரச் சாமான்கள் செய்யப் பயன்படும் அகல இலைகளை உடைய உறுதியான உயரமான காட்டு மரம்.

ଉଦାହରଣ : தேக்குமரக் கட்டில் விலை உயர்ந்தது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक वृक्ष जिसकी लकड़ी बहुत ही मज़बूत होती है।

यह कुर्सी सागौन की लकड़ी से बनी हुई है।
जरण द्रुम, जरणद्रुम, दारु, शाकाख्य, सागवान, सागौन

Tall East Indian timber tree now planted in western Africa and tropical America for its hard durable wood.

teak, tectona grandis