ଅର୍ଥ : தெளிவான
ଉଦାହରଣ :
தெளிவான விஷயங்களை ஏன் மறைக்க முயற்சிக்கிறாய்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जिसका अभिव्यंजन हुआ हो या प्रकट किया हुआ।
अभिव्यक्त भाव को छुपाने की कोशिश क्यों कर रहे हो।ଅର୍ଥ : வெளியான, தெளிவான
ଉଦାହରଣ :
விஷயம் வெளியான பிறகு பயப்படுவதற்கு என்ன இருக்கு.
ସମକକ୍ଷ : வெளியான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றுமில்லாத நிலை.
ଉଦାହରଣ :
இரவு நேரத்தில் வானம் சுத்தமானதாக இருப்பதால் நட்சத்திரம் தெளிவாக தெரிகிறது
ସମକକ୍ଷ : சுத்தமான, தூய்மையான, பவித்திரமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மறைவு ஏதும் இல்லாமல் பார்க்கூடிய அல்லது தடை எதுவும் இல்லாமல் கேட்டக் கூடிய நிலை.
ଉଦାହରଣ :
இந்த கவிதையின் வாக்கியத்தில் தெளிவான தமிழ் வார்த்தைகள் இல்லை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தவறு குழப்பம் இல்லாமல் இருக்கும் நிலை.
ଉଦାହରଣ :
மந்திரியின் சரியான பதிலால் வாயடைத்து போனார்
ସମକକ୍ଷ : ஒழுங்கான, சரியான, முறையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Suitable for a particular person or place or condition etc.
A book not appropriate for children.