ଅର୍ଥ : திரவங்களை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால் பரவலாக விழச் செய்தல்.
ଉଦାହରଣ :
நோய்களிடமிருந்து பயிர்களை காக்க மருந்தின் தெளிப்பு அவசியமாகும்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The act of sprinkling or splashing water.
Baptized with a sprinkling of holy water.