ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தெரிந்த ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தெரிந்த   பெயரடை

ଅର୍ଥ : ஒருவரையோ அல்லது ஒன்றையோ குறித்த விவரங்களை அறிந்திருத்தல்

ଉଦାହରଣ : கடவுள் நல்ல இதயமுள்ள நபர்களை அறிந்துகொள்கிறார்

ସମକକ୍ଷ : அறிந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो जाना जा सके या जानने योग्य हो।

ईश्वर सहृदय व्यक्तियों के लिए ज्ञेय है।
अभिमंतव्य, अभिमन्तव्य, अवगत, अवधेय, ग्राह्य, ज्ञातव्य, ज्ञानगम्य, ज्ञेय, बोधगम्य, बोध्य, वेदितव्य

Capable of being apprehended or understood.

apprehensible, graspable, intelligible, perceivable, understandable

ଅର୍ଥ : ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை அல்லது ஒரு செயலை எப்படிச் செய்வது என்ற அறிவைத் தன்னிடத்தில் பெற்றிருத்தல்.

ଉଦାହରଣ : இது எனக்கு தெரிந்த விஷயம்

ସମକକ୍ଷ : அறிந்த புரிந்த, உணர்ந்த, விளங்கிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

Apprehended with certainty.

A known quantity.
The limits of the known world.
A musician known throughout the world.
A known criminal.
known

ଅର୍ଥ : முதலிலேயே தெரிந்த

ଉଦାହରଣ : இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த பொருட்களாகும் வேறு ஏதாவது புதிய பொருட்களை காட்டுங்கள்

ସମକକ୍ଷ : அறிந்த, அறிமுகமான


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पहले से जाना हुआ।

ये सभी अभिज्ञात वस्तुएँ हैँ कुछ नया दिखाइए।
अभिज्ञात, पूर्व परिचित

ଅର୍ଥ : ஒரு துறையில் நேரடியாக ஈடுபட்டுப் பெறும் தேர்ச்சி உள்ள செயல்.

ଉଦାହରଣ : இந்த வேலைக்கு அனுபவமுள்ள ஆள் தேவை

ସମକକ୍ଷ : அனுபவமான, அனுபவமுள்ள, அறிந்த, அறிந்துள்ள, தெரிந்துள்ள, பக்குவமான, பக்குவமுள்ள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अनुभव रखनेवाला या जिसे किसी काम,वस्तु आदि का अनुभव हो।

इस काम के लिए एक अनुभवी व्यक्ति की आवश्यकता है।
अनुभवी, आजमूदाकार, आज़मूदाकार, जहाँदीद, जहाँदीदा, जानकार, तजरबाकार, तजरबेकार, तजरुबाकार, तजर्बेकार, तजुरबेकार, तजुर्बेकार, परिपक्व, मँजा हुआ

Having experience. Having knowledge or skill from observation or participation.

experienced, experient

ଅର୍ଥ : மற்றவர்களிடம் பழகி இருத்தல்.

ଉଦାହରଣ : அவன் தெரிந்தவர்களுக்கு புது வருட வாழ்த்துக்கள் தெரிவித்தான்

ସମକକ୍ଷ : அறிந்த


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो जाना पहचाना हो या जिसको जाना गया हो।

वह कुछ परिचित लोगों के साथ घूम-घूमकर सबको नववर्ष की शुभकामनाएँ दे रहा है।
आशना, जाना-पहचाना, परिचित, वाक़िफ़, वाकिफ