ଅର୍ଥ : அளவு கடந்த ஆசை இல்லாத நிலை.
ଉଦାହରଣ :
பேராசையில்லாத மனிதர்கள் கிடைத்தவற்றில் மகிழ்ச்சியடைகிறார்கள்
ସମକକ୍ଷ : அபிலாசையற்ற, அபிலாசையில்லாத, தூராசையற்ற, பேராசையில்லாத, பேராவலில்லாத
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
जो महत्वाकांक्षी न हो।
अमहत्वाकांक्षी व्यक्ति को जितना मिलता है वह उसी में संतोष करता है।