ଅର୍ଥ : ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு செய்தியை தெரிவிக்கும் பணி
ଉଦାହରଣ :
தூதுவன் ஒரு அரசனின் செய்தியை மற்றொரு அரசனுக்கு கொண்டு சென்றான்
ସମକକ୍ଷ : ஒற்றன், செய்தியைகொண்டுசெல்பவன், தூதன்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : முற்காலத்தில் மற்றொரு நாட்டின் அரசருக்குச் செய்தியைக் கொண்டு செல்பவன்.
ଉଦାହରଣ :
இலங்கை சென்று வந்த பிறகு இராமர் அனுமானை தூதுவராக அயோத்திக்கு அனுப்பினார்
ସମକକ୍ଷ : ஒற்றன், ஒற்றர், தூதன், தூதுவர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह जो किसी से पहले आकर उसके आने की सूचना दे।
लंका विजय के बाद प्रभु राम ने हनुमान को अग्रदूत बनाकर अयोध्या भेजा।