ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தூண் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தூண்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : கட்டடம், பாலம் முதலியவற்றில் மேல்பகுதியைத் தாங்கி நிற்கும் செங்குத்தான அமைப்பு.

ଉଦାହରଣ : தூணிலிருந்து பகவான் நரசிம்மர் தோன்றினார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पत्थर, लकड़ी, आदि का बना गोल या चौकोर ऊँचा खड़ा टुकड़ा या इस आकार की कोई संरचना।

खंभे में से भगवान नरसिंह प्रकट हुए।
खंबा, खंभ, खंभा, खम्बा, खम्भ, खम्भा, थंब, थंभ, थम्ब, थम्भ, ध्रुवक, पश्त, स्तंभ, स्तम्भ

A vertical cylindrical structure standing alone and not supporting anything (such as a monument).

column, pillar

ଅର୍ଥ : ஒருமனிதன் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது.

ଉଦାହରଣ : என்னுடைய குரு இந்த பெரிய பல்கலைகழகத்திற்கு ஒரு பெரிய தூண் ஆவார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह व्यक्ति, तत्व या तथ्य जो किसी संस्था, कार्य, सिद्धांत आदि के आधार के रूप में हो।

मेरे गुरुजी इस महाविद्यालय के एक स्तंभ हैं।
स्तंभ, स्तम्भ

A prominent supporter.

He is a pillar of the community.
mainstay, pillar

ଅର୍ଥ : மேற்பகுதிக்கு முட்டுக் கொடுக்கக்கூடிய மொத்தமான தூண்

ଉଦାହରଣ : தூண் உறுதியாக இருப்பது அவசியம் ஆகும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

छत को सहारा देने वाला मोटा खंभा।

अड़वाड़ का मज़बूत होना आवश्यक है।
अड़वाड़

ଅର୍ଥ : யானையை கட்டும் தூண்

ଉଦାହରଣ : யானை தூணை அறுத்துக்கொண்டு ஓடியது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हाथी बाँधने का खूँटा।

हाथी अक्षोभ उखाड़ कर भाग गया।
अक्षोभ