ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ துள்ளிக்குதி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

துள்ளிக்குதி   வினைச்சொல்

ଅର୍ଥ : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்

ଉଦାହରଣ : ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்

ସମକକ୍ଷ : நடனமாடு, மகிழ்ச்சியாக ஆடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी बात या कार्य से बहुत खुश होना।

रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।
अत्यधिक प्रसन्न होना, अत्यानंदित होना, खुशी से उछलना, खुशी से नाचना, खुशी से पागल होना, खुशी से फूलना, फूला न समाना

To express great joy.

Who cannot exult in Spring?.
exuberate, exult, jubilate, rejoice, triumph

ଅର୍ଥ : சற்று விரைவாக மேலெழ்ழும்பிக் கீழே வந்து பாய்தல்

ଉଦାହରଣ : குளத்தில் மீன்கள் துள்ளிக்குதித்துக் கொண்டிருக்கின்றன


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वेग से ऊपर उठना।

तालाब में मछलियाँ उछल रही हैं।
वह उछला और पेड़ की डाली पकड़कर झूल गया।
उचकना, उच्छरना, उच्छलना, उछरना, उछलना, उछाल मारना

Cause to jump or leap.

The trainer jumped the tiger through the hoop.
jump, leap

ଅର୍ଥ : எழுச்சியுடன் விளையாடுவது

ଉଦାହରଣ : குழந்தைகள் மைதானத்தில் துள்ளி குதித்து கொண்டிருக்கின்றனர்

ସମକକ୍ଷ : துள்ளிவிளையாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* जोश के साथ खेलना।

बच्चे मैदान में उछल-कूद कर रहे हैं।
उछल-कूद करना, कूद-फाँद करना, कूदफाँद करना

Play boisterously.

The children frolicked in the garden.
The gamboling lambs in the meadows.
The toddlers romped in the playroom.
cavort, disport, frisk, frolic, gambol, lark, lark about, rollick, romp, run around, skylark, sport