ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ துளையிடும் கருவி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

துளையிடும் கருவி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இரும்பில் துளையிடக்கூடிய இரும்பாலான ஒரு ஆயுதம்

ଉଦାହରଣ : கொல்லர் துளையிடும் கருவியால் இரும்புதகட்டில் துளை போட்டுக் கொண்டிருக்கிறார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लोहे में छेद करने का लोहारों का एक औजार।

लोहार पँवारी से लोहे की पटिया में छेद कर रहा है।
पँवारी

ଅର୍ଥ : இரும்பில் துளை செய்யக்கூடிய ஒரு கருவி

ଉଦାହରଣ : கொல்லர் துளையிடும் கருவியிலிருந்து இரும்புத்துண்டில் துளை செய்து கொண்டிருக்கிறார்

ସମକକ୍ଷ : துளையிடும் உபகரணம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लोहे में छेद करने की छेनी।

लोहार सुंबी से लोहे के टुकड़े में छेद कर रहा है।
सुंबी

ଅର୍ଥ : மரத்தில் துளையிடும் பெரிய கருவி

ଉଦାହରଣ : அவன் துளையிடும் கருவியால் மொத்தமான பலகையில் துளை போட்டுக்கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : ஓட்டை போடும் கருவி, துளை செய்யும் கருவி, துளை போடும் கருவி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लकड़ी में छेद करने का बड़ा बरमा।

वह गिरमिट से मोटे पटरे में छेद कर रहा है।
गिरमिट

Hand tool for boring holes.

auger, gimlet, screw auger, wimble

ଅର୍ଥ : மரத்தில் துளையிடும் ஒரு கருவி

ଉଦାହରଣ : தச்சன் துளையிடும் கருவியால் கதவின் பலகையில் துளையிட்டுக் கொண்டிருந்தான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लकड़ी, लोहे आदि में छेद करने का एक औज़ार।

बढ़ई बरमे से किवाड़ के पल्ले में छेद कर रहा है।
बरमा, बेधक

Hand tool for boring holes.

auger, gimlet, screw auger, wimble

ଅର୍ଥ : காகிதத்தின் முக்கியமாக துளை செய்யும் ஒரு கருவி

ଉଦାହରଣ : எழுத்தர் விண்ணப்பப் பத்திரங்களில் துளையிடும்_கருவி மூலமாக துளை செய்து அதை கோப்பில் இணைத்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक उपकरण जिससे कागज में विशेषकर गोल छेद किया जाता है।

लिपिक ने आवेदन पत्रों में पञ्च द्वारा छेद करके उन्हें फाइल में लगा दिया।
पंच, पञ्च

A tool for making holes or indentations.

punch, puncher