ଅର୍ଥ : ஒன்று சிறு வழி உண்டாக்கி உள்ளே செல்லுதல்.
ଉଦାହରଣ :
ஆபரணங்களை அணிவதற்காக காது மற்றும் மூக்கில் துளை இட்டுக் கொள்கிறார்கள்
ସମକକ୍ଷ : துவாரம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு
ଉଦାହରଣ :
மரப்பொந்தில் உட்க்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :