ଅର୍ଥ : அழுக்கை விடுவிக்க அல்லது மென்மையாக்குவதற்காக ஏதாவது ஒரு பொருளை தேய்ப்பது
ଉଦାହରଣ :
கிராமத்து மக்கள் பாத்திரத்தை சாம்பல் அல்லது மண்ணினால் துலக்குகின்றனர்
ସମକକ୍ଷ : தேய்த்துகழுவு, விளக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
मैल छुड़ाने या चिकना करने के लिए किसी वस्तु को रगड़ना।
गाँव के लोग बरतन को राख या मिट्टी से माँजते हैं।ଅର୍ଥ : துலக்குவது, துடைப்பது, தேய்ப்பது போல சுத்தப்படுத்துதல்
ଉଦାହରଣ :
வேலைக்காரி பாத்திரங்களைச் சுத்தப்படுத்துகிறாள்
ସମକକ୍ଷ : சுத்தப்படுத்து, தூய்மைப்படுத்து, தேய், விலக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :