ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ துறவு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

துறவு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : இந்து மதத்தில் கூறப்பட்டுள்ள நான்கு நிலைகளில் மூன்றாவதுநிலையாக கூறப்படும் உலகப் பற்றைத் துறந்து மேற்கொள்ளும் தவவாழ்வு

ଉଦାହରଣ : பழங்காலத்தில் மனிதர்கள் இல்வாழ்வை விடுத்து காட்டில் வாழ முற்படும்போது தங்களுடைய பொறுப்புகளை பிள்ளைகளிடம் ஒப்படைத்து துறவறம் மேற்கொள்ளுவர்

ସମକକ୍ଷ : சன்னியாசம், சன்யாசம், துறவறம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

हिंदुओं के चार आश्रमों में से अंतिम,जिसमें त्यागी और विरक्त होकर सब कार्य निष्काम भाव से किए जाते हैं।

प्राचीन काल में लोग वानप्रस्थ के बाद अपनी ज़िम्मेदारी बच्चों को सौंप कर संन्यास ले लेते थे।
संन्यास, संन्यासाश्रम, सन्यास, सन्यासाश्रम

ଅର୍ଥ : ஜெயின் சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கும்படி ஆசையை தியாகம் செய்தல்

ଉଦାହରଣ : துறவு வாழ்க்கையின் கஷ்டங்களிலிருந்து விடுதலை அளிக்காது.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जैनशास्त्रानुसार मोह का परित्याग।

अपरिग्रह के बिना सांसारिक दुखों का अंत नहीं होता है।
अपरिग्रह

ଅର୍ଥ : சன்னியாசம் வாங்குதல்

ଉଦାହରଣ : துறவு வாங்கியப் பின் மூர்த்தி ஆசிரமத்திலேயே தங்கிவிடு_த்த்_.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

शरीर की आवश्यकता से अधिक धन का परित्याग।

वे अपरिग्रह के बाद आश्रम में रहने लगे हैं।
अपरिग्रह