ଅର୍ଥ : வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது
ଉଦାହରଣ :
சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்
ସମକକ୍ଷ : உமிழ்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Eject the contents of the stomach through the mouth.
After drinking too much, the students vomited.ଅର୍ଥ : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.
ଉଦାହରଣ :
அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
ସମକକ୍ଷ : இகழ
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்
ଉଦାହରଣ :
நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :