ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தீர்வு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தீர்வு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தீர்வு ஏற்படும் செயல்

ଉଦାହରଣ : என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது

ସମକକ୍ଷ : முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निपटने या निपटाने की क्रिया या भाव।

झगड़े के निपटारे के बाद लोग अपने घर चले गए।
निपटान, निपटारा, निबटान, निबटारा

The successful action of solving a problem.

The solution took three hours.
solution

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : அவனுடைய அராஜகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, கடை, கடைசி, முடிபு, முடிவு

ଅର୍ଥ : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.

ଉଦାହରଣ : மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது

ସମକକ୍ଷ : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

The act of ending something.

The termination of the agreement.
conclusion, ending, termination

ଅର୍ଥ : ஒரு செயலின் இறுதி நடவடிக்கை

ଉଦାହରଣ : அந்த சட்டமன்ற குழுவில் இறுதியாக நல்லத் தீர்வு எடுக்கப்பட்டது.

ସମକକ୍ଷ : முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निपटाने की क्रिया या भाव।

मैं घरेलू मामलों के निपटारे में बाहरी लोगों का हस्तक्षेप पसंद नहीं करती।
निपटान, निपटारा, निपटाव, निबटान, निबटारा, वृजन