ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தீர்மானம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தீர்மானம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : உறுதிபடுத்தும் செயல்

ଉଦାହରଣ : தீர்மானத்திற்கு பின்பு அவன் இருமடங்கு உற்சாகமாக தன்னுடைய செயலில் ஈடுபட்டான்

ସମକକ୍ଷ : முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

संकल्प करने की क्रिया या भाव।

संकल्पन के बाद वह दूने उत्साह से अपने कार्य में लग गया।
निश्चयन, व्रत धारण, संकल्पन, संकल्पना

ଅର୍ଥ : ஒருவர் ஒன்றைக் குறித்துக் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு

ଉଦାହରଣ : ஈசுவரரை மனதில் நிலை நிறுத்த தீர்மானம் கடினமாக இருக்கிறது

ସମକକ୍ଷ : முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ऐसी धारणा या ज्ञान जिसमें कोई भ्रम या दुविधा न हो।

ईश्वर के अस्तित्व का निश्चय कर पाना मुश्किल है।
अनुसमर्थन, दृढ़ीकरण, निश्चय

A position or opinion or judgment reached after consideration.

A decision unfavorable to the opposition.
His conclusion took the evidence into account.
Satisfied with the panel's determination.
conclusion, decision, determination

ଅର୍ଥ : ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் உறுதியான கருத்து அல்லது முடிவு.

ଉଦାହରଣ : செப்டம்பர்-14 கவிஞர்களின் மாநாடு தீர்மானம் செய்யப்பட்டிருந்தது

ସମକକ୍ଷ : நிச்சயம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई बात आदि ठहराने या निश्चित करने की क्रिया।

चौदह सितम्बर को कवि सम्मेलन का निर्धारण किया गया था।
अवधारण, निर्धारण, व्यवस्थापन

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ଅର୍ଥ : ஒரு செயல், நிகழ்ச்சி , கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்றுவிடும் நிலை

ଉଦାହରଣ : இந்தியா, பாகிஸ்தான் பிரச்சனை முடிவில்லாததாக இருக்கிறது

ସମକକ୍ଷ : நிர்ணயம், முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निश्चय या निर्णय का अभाव।

अनिश्चय की स्थिति में काम को स्थगित कर देना ही अच्छा होगा।
अनिर्णय, अनिश्चय, अप्रतिपत्ति

The state of being unsure of something.

doubt, doubtfulness, dubiety, dubiousness, incertitude, uncertainty

ଅର୍ଥ : நல்லது மற்றும் தீயதைப் பற்றி யோசித்து இதுதான் சரி என்று நிச்சயிப்பது

ଉଦାହରଣ : அவன் தன் வீட்டை விட்டு போவதாக முடிவு எடுத்தான்.

ସମକକ୍ଷ : முடிவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

औचित्य और अनौचित्य आदि का विचार करके यह निश्चय करने की क्रिया कि यह ठीक है अथवा ऐसा होना चाहिए।

उसका घर से अलग रहने का निर्णय ठीक नहीं था।
अवधार, अवधारण, अवस्थापन, तजवीज, तजवीज़, निर्णय, निश्चय, फ़ैसला, फैसला

The act of making up your mind about something.

The burden of decision was his.
He drew his conclusions quickly.
conclusion, decision, determination

ଅର୍ଥ : ஒரு செயலைச் செய்ய உறுதி கொள்ளும் குணம

ଉଦାହରଣ : அவன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அவனுடைய மன உறுதி வெளிப்படுகிறது.

ସମକକ୍ଷ : உறுதிப்பாடு, சங்கற்பம், மன உறுதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई कार्य करने के लिए लिया गया दृढ़ निर्णय या निश्चय।

छात्र ने चोरी न करने का संकल्प लिया।
अहद, इकदाम, पक्का इरादा, व्रत, संकल्प