ସଦସ୍ୟତା ନିଅନ୍ତୁ
ପୃଷ୍ଠା ଠିକଣା କ୍ଲିପବୋର୍ଡରେ କପି ହୋଇଛି ।
ଅର୍ଥ : ஏதாவது ஒரு பாத்திரத்திலுள்ள பொருளை வெளியேற்றி அதை ஒன்றுமில்லாமல் செய்வது
ଉଦାହରଣ : அம்மா சர்க்கரை டப்பாவை காலிசெய்து கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : காலிசெய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी English
किसी पात्र आदि में से कोई वस्तु आदि निकालकर उसे खाली करना।
Make void or empty of contents.
ଅର୍ଥ : கொஞ்சம் கொஞ்சமாக கடன் அடைக்கப்படுவது
ଉଦାହରଣ : என்னுடைய வங்கியின் கடன் தீர்ந்துவிட்டது
ସମକକ୍ଷ : அடை
ऋण या देन का चुकता हो जाना या पाई-पाई अदा हो जाना।
Pay back.
ଅର୍ଥ : உள்ளேயுள்ள பொருட்களை ஆடி அசைத்து வெளியேற்றுவது
ଉଦାହରଣ : குழந்தைகள் சாக்லெட் டப்பாவை காலிசெய்துக் கொண்டிருக்கின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :हिन्दी
अंदर की चीज हिला-डुलाकर बाहर निकालना।
ଅର୍ଥ : உணவுப்பொருளை அனுபவிப்பது
ଉଦାହରଣ : திருமணத்தில் அதிக லட்டுகள் பறந்தன
ସମକକ୍ଷ : காலியாகு, பற
किसी भोज्य वस्तु का भोगा जाना।
ସଂସ୍ଥାପନ କରନ୍ତୁ