ଅର୍ଥ : ஆபத்து, துன்பம் முதலியவற்றைத் தைரியத்தோடு தாங்கி எதிர்த்துப் போராடும் மனவலிமை.
ଉଦାହରଣ :
வீரமான நபர் தன்னுடைய துணிவின் மூலமாக பெரிய பெரிய வேலைகளை செய்து காட்டுவான்
ସମକକ୍ଷ : துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியமான, நெஞ்சுறுதியான, மதர்ப்பான, மிடுக்கான, வீரமான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : பயமில்லாத தன்மை
ଉଦାହରଣ :
தைரியாசாலி வெற்றி பெறுவான்
ସମକକ୍ଷ : அஞ்சாத, திடமான, துணிகரமான, துணிச்சலான, துணிவான, தைரியாசாலி, மனவலிமையான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Enduring trying circumstances with even temper or characterized by such endurance.
A patient smile.