ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தீட்டு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தீட்டு   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வீட்டில் குழந்தைப் பிறந்தாலோ அல்லது ஒருவர் இறந்தாலோ பின்பும் அக்குடும்பத்தார்கள் கடைப்பிடிக்கும் நம்பிக்கை சார்ந்த வழக்கம்

ଉଦାହରଣ : தீட்டின் முறை ஒவ்வொரு இடத்திலும் தனித்தனியாக இருக்கிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

घर में संतान होने पर परिवार वालों को लगने वाली अशुद्धि।

सूतक के नियम हर जगह अलग-अलग होते हैं।
अशौच, असौच, सूतक, सूतकाशौच

தீட்டு   வினைச்சொல்

ଅର୍ଥ : சித்திரம் உருவாக்குவதற்காக கோடு இழுப்பது

ଉଦାହରଣ : ஓவியர் கேன்வாஸ் துணியின் மீது வரைந்துகொண்டிருந்தார்

ସମକକ୍ଷ : வரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चित्र बनाने के पूर्व रेखाएँ खींचना।

कलाकार केनवास पर टीप रहा है।
टीपना

Make a mark or lines on a surface.

Draw a line.
Trace the outline of a figure in the sand.
delineate, describe, draw, line, trace

ଅର୍ଥ : சதி ஆலோசனைப் பற்றி திட்டம் தீட்டுவது

ଉଦାହରଣ : துரியோதனன் பாண்டவர்களுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

षड्यंत्र आदि की रूपरेखा तैयार करना।

दुर्योधन ने पांडवों के खिलाफ साजिश रची।
षडयंत्र रचना, षडयन्त्र रचना, षड्यंत्र रचना, षड्यन्त्र रचना, साज़िश रचना, साजिश रचना

Plan secretly, usually something illegal.

They plotted the overthrow of the government.
plot

ଅର୍ଥ : ஓவியம் தீட்டு

ଉଦାହରଣ : அவள் புறா படம் ஒன்றை மிகவும் அழகாக வரைந்தாள்.

ସମକକ୍ଷ : வரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी तल पर चित्र अंकित करना।

छात्र अपनी पुस्तिका में आम का सुंदर चित्र बना रहा है।
अवरेवना, अवरोहना, चित्र बनाना, चित्रांकन करना, चित्रित करना, तसवीर बनाना

Make a painting.

He painted all day in the garden.
He painted a painting of the garden.
paint