ଅର୍ଥ : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
ଉଦାହରଣ :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
ସମକକ୍ଷ : ஈடுபாடு, சுறுசுறுப்பு, விரைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் அவர் கொண்டிருக்கும் கல்வி, அவருடைய வயது, முன் அனுபவம் அல்லது அறிவு போன்றவை.
ଉଦାହରଣ :
தகுதியின் காரணத்தால் அவனுக்கு ஆசிரியர் பதவி கிடைத்தது
ସମକକ୍ଷ : தகுதி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :