ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ திரைச்சீலை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

திரைச்சீலை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஜன்னல் முதலியவற்றின் மறைப்பாகவோ அறை முதலியவற்றில் தடுப்பாகவோ மாட்டப்படும் அல்லது தொங்கவிடப்படும் மடிப்புகள் கொண்டதாக தைக்கப்பட்டத் துணி.

ଉଦାହରଣ : கதவின் மேல் ஒரு மெல்லிய தொங்கும்திரை தொங்கி கொண்டிருக்கிறது

ସମକକ୍ଷ : தொங்கும்திரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आड़ करने के लिए लटकाया हुआ कपड़ा आदि।

उसके दरवाजे पर एक जीर्ण पर्दा लटक रहा था।
अपटी, अवगुंठिका, अवगुण्ठिका, जवनिका, तिरस्करिणी, पटल, परदा, पर्दा, हिजाब

Hanging cloth used as a blind (especially for a window).

curtain, drape, drapery, mantle, pall

ଅର୍ଥ : மறைப்பிற்காகத் தொங்கவிடப்படும் துணி

ଉଦାହରଣ : எங்கள் வீட்டு திரைச்சீலை கிழிந்துவிட்டது.

ସମକକ୍ଷ : மூடுதிரை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आड़ करनेवाली कोई वस्तु।

एक कमरे को लकड़ी के बने जालीदार पर्दों से चार भागों में विभाजित किया गया है।
परदा, पर्दा