ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ திருவிழா ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

திருவிழா   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : ஆடம்பரமாக பொதுமக்களால் மங்கலகரமாக நடத்தப்பெறும் மங்கலகாரியம்.

ଉଦାହରଣ : குழந்தைகள் தினம் முன்னிட்டு எங்கள் பள்ளியில் விழாவை திருவிழா போல் நடத்த திட்டமிட்டுள்ளது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धूम-धाम से होने वाला कोई सार्वजनिक, बड़ा, शुभ या मंगल कार्य।

बालदिवस के अवसर पर मेरे विद्यालय में एक समारोह का आयोजन किया गया है।
उच्छव, उछव, उत्सव, समारोह, सेलिब्रेशन

Any joyous diversion.

celebration, festivity

ଅର୍ଥ : கோயில் உற்சவம்.

ଉଦାହରଣ : மாசி மாதம் பௌர்ணமியன்று பிரயாகில் திருவிழா கொண்டாடப்படுகிறது

ସମକକ୍ଷ : விழா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उत्सव, त्यौहार आदि के समय या वस्तुओं आदि के क्रय विक्रय या प्रदर्शनी के लिए किसी स्थान पर बहुत सारे लोगों के एकत्र होने की क्रिया।

माघी पूर्णिमा के दिन प्रयाग में मेला लगता है।
मेला

A traveling show. Having sideshows and rides and games of skill etc..

carnival, fair, funfair

ଅର୍ଥ : ஒருவரை அல்லது ஒரு குறிப்பிட்ட தினத்தை சிறப்பித்துப் பலரும் கலந்து பங்கேற்று மகிழும் வகையில் பெரிய ஏற்படுகளுடன் நடத்தப்படும் நிகழ்ச்சி.

ଉଦାହରଣ : சுதந்திரதின விழா நம் தேசிய விழா

ସମକକ୍ଷ : பண்டிகை, விழா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

धूम-धाम से मनाया जाने वाला कोई बड़ा जातीय, धार्मिक या सामाजिक, मंगल या शुभ दिन।

स्वतंत्रता दिवस हमारा राष्ट्रीय त्योहार है।
कौतुक, त्योहार, त्यौहार, पर्व, फ़ेस्टिवल, फेस्टिवल

A day or period of time set aside for feasting and celebration.

festival

ଅର୍ଥ : விருந்தின் காலகட்டம் அல்லது விழாவாகக் கொண்டாடுவதற்காக தனியாக வைக்கப்பட்ட ஒரு நாள்

ଉଦାହରଣ : ஈத் பண்டிகை மீண்டும் எப்பொழுது வரும்

ସମକକ୍ଷ : உற்சவம், பண்டிகை, விழா


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* वह दिन या समयावधि जो भोज या उत्सव मनाने के लिए अलग रखा जाता है।

ईद का उत्सव फिर कब आएगा?
उत्सव, समारोह

A day or period of time set aside for feasting and celebration.

festival