ଅର୍ଥ : ஒரு செய்தி அல்லது சொல்லையோ மீண்டும் மீண்டும் கூறுவது
ଉଦାହରଣ :
நடந்தது நடந்து முடிந்தாகிவிட்டது அதையே ஏன் திரும்பவும் சொல்லிக் கொண்டிருக்கிறாய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : மற்றொரு திசைக்கு மாறுதல் அல்லது விலகுதல்.
ଉଦାହରଣ :
அவன் பள்ளிக்கு போகாமல் கோயில் பக்கம் திரும்பினான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Change orientation or direction, also in the abstract sense.
Turn towards me.