ଅର୍ଥ : ஒன்று நிறைவேறியதால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் அமைதி, மன நிறைவு
ଉଦାହରଣ :
இன்று பிச்சைக்காரர்களின் முகத்தில் திருப்தி ஏற்பட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : நினைத்தது நிறைவேறியதால் அல்லது தேவையானது கிடைத்ததால் அல்லது போதும் என்ற எண்ணத்தால் மனம் அடையும் நிறைவு உணர்வு.
ଉଦାହରଣ :
என்னுடைய வேலையில் உங்களுக்கு திருப்தி ஏற்பட்டிருக்கிறாதா இல்லையா?
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Happiness with one's situation in life.
contentment