ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ திரி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

திரி   வினைச்சொல்

ଅର୍ଥ : பால் போன்றவை பதம் கெட்டுத் திப்பிதிப்பியாக மாறுதல்.

ଉଦାହରଣ : கோடைக்காலத்தில் பால் பெரும்பாலும் திரிந்து போகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दूध, खून जैसे गाढ़े द्रव पदार्थ में ऐसा विकार होना जिससे उसका सार भाग अलग और पानी अलग हो जाय।

गर्मी के दिनों में दूध अक्सर फटता है।
फटना

Go sour or spoil.

The milk has soured.
The wine worked.
The cream has turned--we have to throw it out.
ferment, sour, turn, work

ଅର୍ଥ : நூல் இழைகளை ஒன்றாக சேர்த்து முறுக்குதல்

ଉଦାହରଣ : அவன் சணலைத் திரித்தான்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तागों, तारों आदि को एक में मिलाकर इस प्रकार मरोड़ना कि वे मिलकर रस्सी आदि के रूप में एक हो जाएँ।

दादाजी जगत पर बैठकर रस्सी बट रहे हैं।
ऐंठना, पूरना, बँटना, बटना, बलाई, भाँजना

Form into a spiral shape.

The cord is all twisted.
distort, twine, twist

திரி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : விளக்கு எரிக்கப் பயன்படும் துணி அல்லது நூலாலானப் பொருள்

ଉଦାହରଣ : தீபத்தின் போது வள்ளி விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினாள்.


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रूई या सूत का बटा हुआ लम्बा लच्छा जो दीपक में रखकर जलाते हैं।

माँ दिये की बाती को उकसा रही है।
बत्ती, बाती

A loosely woven cord (in a candle or oil lamp) that draws fuel by capillary action up into the flame.

taper, wick