ଅର୍ଥ : மாட்டை ஓட்டுவதற்காக கூர்மையான இரும்பு முனைக் கொண்ட சிறுகம்பு.
ଉଦାହରଣ :
தார்க்குச்சியின் நுனியில் சிறு ஊசி வைத்திருப்பார்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விலங்குகளை ஓட்டுவதற்காக கூர்மையான இரும்பு முனை கொண்ட சிறு கம்பு.
ଉଦାହରଣ :
யானைப்பாகன் யானையை தார்க்கோலால் குத்தினான்
ସମକକ୍ଷ : தார்க்கோல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
An elephant goad with a sharp spike and a hook.
ankus