ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தாமதம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தாமதம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : சென்றது, இருப்பது, வருவது என்னும் முறையில் பிரிக்கப்படும் கட்டம்.

ଉଦାହରଣ : அவர்களை எதிர் பார்த்ததில் காலம் கழிந்து விட்டது

ସମକକ୍ଷ : காலம், நெடுநாள், நேரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत अधिक समय।

उनके इंतज़ार में ज़माना गुज़र गया।
अरसा, अर्सा, जमाना, ज़माना, मुद्दत

A prolonged period of time.

We've known each other for ages.
I haven't been there for years and years.
age, long time, years

ଅର୍ଥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்து விட்ட நிலை

ଉଦାହରଣ : வேலையில் தாமதம் செய்யாதே

ସମକକ୍ଷ : ஒத்திப்போடுதல், தள்ளிவைத்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

ढीला होने की अवस्था या भाव।

अपने काम में ढील मत पड़ो वरना पछताओगे।
अतत्परता, अनध्यवसाय, ढिलाई, ढील, ढीलापन, शिथिलता, शिथिलाई

The quality of being lax and neglectful.

laxity, laxness, remissness, slackness

ଅର୍ଥ : தாமதமாக இருக்கும் நிலை அல்லது தன்மை

ଉଦାହରଣ : இந்த செயலின் தாமதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை

ସମକକ୍ଷ : காலந்தாழ்த்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

विलम्ब होने की अवस्था या भाव।

इस कार्य की विलम्बता स्वीकार्य नहीं है।
अत्वरा, विलंबता, विलम्बता

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

ଅର୍ଥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை.

ଉଦାହରଣ : எனக்கு இங்கே வருவதில் காலதாமதம் ஆகிறது

ଅର୍ଥ : ஒரு செயல் அல்லது நிகழ்வு நடப்பதற்கான உரிய நேரம் கழிந்துவிட்ட நிலை

ଉଦାହରଣ : எதிர்பாராத மழையின் காரணத்தால் நிகழ்ச்சிநிரல் தாமதமாகிவிட்டது

ସମକକ୍ଷ : காலநீடிப்பு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चलते हुए या होने वाले काम को कुछ समय के लिए रोक देने की क्रिया।

असमय वर्षा के कारण कार्यक्रम का विलंबन स्वाभाविक है।
कालदान, विलंबन, विलम्बन

साधारण या नियत से अधिक समय।

मुझे यहाँ आने में देर हो जाए हो चिंता मत करना।
अतिकाल, अतिवेला, अबार, अबेर, अलसेट, अवसेर, अवेर, चिर, देर, देर-सवेर, देरी, बेर, लेट, विलंब, विलम्ब, व्याज

The act of delaying. Inactivity resulting in something being put off until a later time.

delay, holdup

Time during which some action is awaited.

Instant replay caused too long a delay.
He ordered a hold in the action.
delay, hold, postponement, time lag, wait