ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தாக்குகிற ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தாக்குகிற   பெயரடை

ଅର୍ଥ : தாக்கக்கூடிய

ଉଦାହରଣ : அடிக்கிற நபர் பின்னேயிருந்து தாக்கி சியாமை உணர்விழக்க செய்தார்

ସମକକ୍ଷ : அடிக்கக்கூடிய, அடிக்கிற, அடிக்கும், தாக்கக்கூடிய, தாக்கும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

प्रहार करनेवाला।

प्रहारी व्यक्ति ने पीछे से प्रहार कर श्याम को अचेत कर दिया।
प्रहारक, प्रहारी

ଅର୍ଥ : ஆக்ரமிக்கும் தகுதியுள்ள

ଉଦାହରଣ : தேசத்தைத் தாக்குகிற நிலையின் பொறுப்பு அதனுடைய உட்புறமான [ உணர்வு நோக்கங்களில்] மாறும் தன்மையானது

ସମକକ୍ଷ : தாக்கக்கூடிய, படையெடுக்கக்கூடிய, படையெடுக்கிற


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

आक्रमण या हमला करने योग्य।

देश की आक्रमणीय स्थिति का जिम्मेदार उसकी आंतरिक अस्थिरता होती है।
आक्रमणीय