ଅର୍ଥ : ஒரு செயலின் காரணமாக உண்டாகும் பலன்.
ଉଦାହରଣ :
அவன் செய்த செயலின் விளைவு மோசமாக இருந்தது
ସମକକ୍ଷ : விளைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Something that results.
He listened for the results on the radio.ଅର୍ଥ : செயல் முதலியவற்றின் மூலமாக விளைவது
ଉଦାହରଣ :
வேலையை விடுவதற்கு முன் விளைவுகளை யோசித்துப் பார்க்க வேண்டும்.
ସମକକ୍ଷ : விளைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதாவது ஒரு பொருள் தன்மையின் அறிவிப்பு
ଉଦାହରଣ :
வாழைப்பழம், பப்பாளி, சீதாப்பழம் முதலியவை குளிரின் தாக்கமும் மேலும் இஞ்சி, பூண்டு, வெங்காயம் முதலியவை சூடான தாக்கத்தை உருவாக்குகிறது
ସମକକ୍ଷ : விளைவு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
किसी वस्तु के गुण का सूचक।
केला, पपीता, सीताफल आदि ठंड़े तासीर के तथा अदरक,लहसुन, प्याज आदि गरम तासीर के होते हैं।