ଅର୍ଥ : காயம், கொப்பளம் போன்றவை ஆறிய பின் அல்லது அறுவைச் சிகிச்சைக்குப் பின் காணப்படும் அடையாளம்.
ଉଦାହରଣ :
கொசு கடுத்த தழும்பு அவன் உடல் முழுவதும் காணப்படுகிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : உடலில் ஏற்படும் காயம் மற்றும் கொப்பளம் போன்றவற்றின் அடையாளம்
ଉଦାହରଣ :
அடிப்பட்டதால் மூர்த்தியின் உடம்பில் தழும்பு ஏற்பட்டது.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :