ଅର୍ଥ : கூட்டத்தின் காரணமாக அல்லது ஏதாவது ஒரு காரணத்தினால் ஒருவர் மற்றொருவரைத் தள்ளும் செயல்
ଉଦାହରଣ :
தள்ளுதல் இல்லாமல் ஒவ்வொரு மக்களும் ஓரமாக வரிசையில் நில்லுங்கள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
भीड़-भाड़ के कारण या और किसी कारण से एक दूसरे को धक्का देने या ठेलने की क्रिया।
धक्कमधक्का न करते हुए आप लोग आराम से लाइन में खड़े रहें।ଅର୍ଥ : ஏற்றுகொள்ளப்படாத செயல் அல்லது நிலை.
ଉଦାହରଣ :
ஆசிரியர் என்னுடைய வேண்டுதல் கடிதத்திற்க்கு மறுப்பு தெரிவித்தார்
ସମକକ୍ଷ : மறுப்பு, விலக்குதல் நீக்குதல்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
The act of disapproving or condemning.
disapprovalଅର୍ଥ : ஒருவர் மற்றொருவரை தள்ளிபிடித்து நாட்டியமாடும் ஒருவகை சண்டை
ଉଦାହରଣ :
ஒரு சிறிய விசயத்திற்காக சீதாவும் கீதாவும் தள்ளிக் கொண்டனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
एक प्रकार की लड़ाई जिसमें एक दूसरे का झोंटा पकड़कर नोचते या हिलाते हैं।
एक छोटी सी बात को लेकर सीता और गीता में झोंटा-झोंटी शुरु हो गयी।