ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தலைவர் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தலைவர்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அல்லது அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

ଉଦାହରଣ : பண்டித் இராமனுஜர் இந்த நிறுவனத்தின் தலைவர் என அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்டார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो किसी सभा या संस्था आदि का प्रधान हो।

पंडित रामानुज को सर्वसम्मति से इस संस्था का अध्यक्ष चुना गया।
अधिष्ठाता, अध्यक्ष, चेयरमैन

An executive officer of a firm or corporation.

president

ଅର୍ଥ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்தி செல்பவர்.

ଉଦାହରଣ : வாஜ்பேயி ஒரு நல்ல தலைவராவார்

ସମକକ୍ଷ : எஜமான், தலைவன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी क्षेत्र या विषय में किसी का नेतृत्व करने वाला व्यक्ति।

बाजपेयीजी एक कुशल नेता हैं।
अंगी, अगुआ, अगुवा, अमनैक, नायक, नेता, पुरोगामी, लीडर, सरदार

A person who rules or guides or inspires others.

leader

ଅର୍ଥ : அணி, கட்சி முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

ଉଦାହରଣ : மதத் தலைவரின் பேச்சு நாட்டில் கிளர்ச்சியை ஏற்படுத்தியது.

ସମକକ୍ଷ : தலைமை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जिसे किसी कार्य में सब प्रकार के अधिकार प्राप्त हों।

इस अनुष्ठान के कर्ताधर्ता सेठ मोहनदासजी हैं,क्योंकि उन्हीं की देख रेख में यह कार्य हो रहा है।
कर्ता धर्ता, कर्ता-धर्ता, कर्ताधर्ता

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

ଅର୍ଥ : தலைமை பட்டம் கிடைக்கும் ஒரு நபர்

ଉଦାହରଣ : ஒரு சமயத்தில் தலைவரே ஆட்சியாளனாக உட்கார்ந்தார்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह व्यक्ति जिसे पेशवा की उपाधि मिली हो।

एक समय में पेशवा ही शासक बन बैठे।
पेशवा

ଅର୍ଥ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல், போக்கு, நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்.

ଉଦାହରଣ : அடல்ஜி பாஜ்பாவின் தலைவன்

ସମକକ୍ଷ : தலைவன்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो किसी घर, संस्था, दल या समाज आदि का प्रमुख हो या जिसे सब प्रकार के काम करने का अधिकार हो।

अटलजी भाजपा के मुखिया हैं।
अगुआ, अगुवा, अधिष्ठाता, चूड़ा, प्रधान, प्रभारी, प्रमुख, मुखिया, सरगना, सरग़ना, सर्वेसर्वा, हेड

A person who is in charge.

The head of the whole operation.
chief, head, top dog

ଅର୍ଥ : பெரிய அதிகாரி

ଉଦାହରଣ : அரசு அலுவலகங்களில் அதிகாரிகளின் போக்கு மெத்தனமாக உள்ளது.

ସମକକ୍ଷ : அதிகாரி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बड़ा अधिकारी (व्यंग्यात्मक)।

सरकारी कार्यालयों में सभी कर्मचारी अपने आप को लाट साहब समझते हैं।
लाट, लाट साहब, लाठ

ଅର୍ଥ : அணி, கட்சி, அமைப்பு, கூட்டம், குடும்பம் போன்றவற்றின் செயல் போக்கு நிர்வாகம் முதலியவற்றை வழிநடத்திச் செல்பவர்

ଉଦାହରଣ : பாரளுமன்றப் பொருப்புகளை தலைவர்கள் சரிவர நிறைவேற்ற வேண்டும்

ସମକକ୍ଷ : அரசியல்வாதி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह जो राजनीति के क्षेत्र में अगुआई करे।

संसद की गरिमा को बनाए रखना नेताओं के हाथ में है।
नेता, राजनयिक, राजनेता, लीडर

A person active in party politics.

pol, political leader, politician, politico