ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தலையணை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தலையணை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : படுக்கும்போது தலையைச் சற்று உயரமாக வைத்துக் கொள்வதற்காக பஞ்சு போன்ற மென்மையான பொருளோ காற்றோ அடைக்கப்பட்ட பை போன்ற சாதனம்.

ଉଦାହରଣ : அவன் கட்டிலில் இரண்டு தலையணை வைத்து தூங்கினான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रुई आदि से भरा हुआ वह मुँहबंद थैला जो लेटने या सोने के समय सिर आदि के नीचे रखते हैं।

वह खाट पर दो तकिये लगाकर सोया है।
उपधान, कशिपु, गेंदुआ, ढासना, तकिया, बालिश, बालिस, शिरहन

A cushion to support the head of a sleeping person.

pillow

ଅର୍ଥ : வட்டமாக கீழே வைக்கும் சிறிய மென்மையான தலையணை

ଉଦାହରଣ : ரேகா தூங்கும் சமயம் வட்டத்தலையணை வைக்கிறாள்

ସମକକ୍ଷ : தலகாணி, தலைக்குசரம், வட்டத்தலையணை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

गाल के नीचे रखने का गोल,छोटा और कोमल तकिया।

रेखा सोते समय गलतकिया भी लगाती है।
कपोलगेंदुवा, गल-तकिया, गलतकिया

ଅର୍ଥ : தூங்கும் போது தலைக்கு வைக்கும் பகுதி

ଉଦାହରଣ : அவன் பாயில் தலையணை வைத்து உட்கார்ந்திருந்தாள்

ସମକକ୍ଷ : தலகாணி, தலவாணி, தலைகாணி, தலைக்கணை, தலைக்குசரம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सोने की जगह पर सिर की ओर का भाग।

वह चारपाई पर मेरे सिरहाने बैठ गयी।
आयँती, शिरहन, सिरहाना

A vertical board or panel forming the head of a bedstead.

headboard