ଅର୍ଥ : ஒருவர் தன்னைத் தானே புகழ்ந்துகொளும் செயல்.
ଉଦାହରଣ :
வித்வான்கள் தற்புகழ்ச்சி செய்யமாட்டார்கள்.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
अपनी प्रशंसा स्वयं करने की क्रिया।
विद्वान लोग आत्मप्रशंसा नहीं करते।ଅର୍ଥ : ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக்கொள்வது.
ଉଦାହରଣ :
அவன் எப்பொழுதும் தற்பெருமை பேசிக் கொண்டிருப்பான்
ସମକକ୍ଷ : தற்பெருமை
ଅର୍ଥ : ஒருவர் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் குறித்துப் பெருமைப்பட்டுக் கொள்வது.
ଉଦାହରଣ :
அவன் நாள் முழுவதும் தற்பெருமை பேசிக்கொண்டிருக்கிறான்
ସମକକ୍ଷ : தற்பெருமை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தற்பெருமை காணப்படும் நிலை
ଉଦାହରଣ :
உங்களுடைய தற்பெருமையின் காரணமாக ஒப்பந்தமான வேலை பறிபோனது
ସମକକ୍ଷ : தன்மதிப்பு, தற்பெருமை, பகட்டு, வீண்பிரதிஷ்டை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
दर्प या दंभ से भरे होने की अवस्था या भाव।
आपकी दर्पिता के कारण मज़दूर काम छोड़कर चले गये।Overbearing pride evidenced by a superior manner toward inferiors.
arrogance, haughtiness, hauteur, high-handedness, lordliness