ଅର୍ଥ : விளைச்சல் இல்லாத ஒரு பூமி
ଉଦାହରଣ :
விவசாயி தன்னுடைய கடின உழைப்பினால் தரிசு நிலத்தைக் கூட விளைச்சல் நிலமாக்கினான்
ସମକକ୍ଷ : துண்டி, பயிரிலிநிலம், பற்றிலிநிலம், புழுதிபாடுநிலம், விடுநிலம், வெட்டிநிலம்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
वह भूमि जो उपजाऊ न हो।
किसान ने अपनी कड़ी मेहनत से अनउपजाऊ भूमि को भी उपजाऊ बना दिया।ଅର୍ଥ : பயிரிடப்படாமல் கிடக்கும் வெற்று நிலம்.
ଉଦାହରଣ :
அவன் முதன் முறையாக தரிசுநிலத்தில் பயிரிட்டான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : விளைச்சல் சக்தி குறைவாக இருக்கும் ஒரு நிலம்
ଉଦାହରଣ :
விவசாயி தரிசுநிலத்தில் எரு போட்டுக் கொண்டிருக்கிறான்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :