ଅର୍ଥ : செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்திரம்.
ଉଦାହରଣ :
தம்பூராவின் இசை கேட்பதற்கு மிக இனிமையானது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A musical instrument in which taut strings provide the source of sound.
stringed instrument