ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தம்பட்டம் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தம்பட்டம்   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : பொய் புகழ்ச்சி செய்யும் பெண்

ଉଦାହରଣ : சர்மிளா மேடம் தம்பட்டம் அடிக்கிறாள்

ସମକକ୍ଷ : தமிட்டம், திண்டி, பணவம், முழவு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

खुशामद करने वाली औरत।

शर्मिला मैडम की चमची है।
चमची

ଅର୍ଥ : பறை, தம்பட்டம், முரசு

ଉଦାହରଣ : மருத்துவ முகாமில் கலந்து கொள்ளுமாறு பறை அடித்து மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

ସମକକ୍ଷ : பறை, முரசு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चमड़ा मढ़ा हुआ एक प्रकार का बाजा जो गले में लटका कर दो पतली कमचियों या लकड़ियों से बजाया जाता है।

ताज़िये का जुलूस ताशा बजा कर निकालते हैं।
अरबी, ताशा, तासा

ଅର୍ଥ : சிறப்பை காண்பிப்பதற்காக அல்லது பொய்யான ஆடம்பரத்திற்காக கூறப்படுவது

ଉଦାହରଣ : அவன் எப்போதும் தன்னுடைய பணக்காரத்தனத்தை பற்றி தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : தண்டோரா, தற்புகழ்ச்சி, தற்பெருமை, பகட்டு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

महत्व दिखाने या प्रयोजन सिद्ध करने के निमित्त झूठा आडम्बर।

वह अपनी अमीरी के दंभ से लोगों को प्रभावित करना चाहता है।
दंभ, दम्भ

The trait of condescending to those of lower social status.

snobbery, snobbishness, snobbism

ଅର୍ଥ : தோலால் மூடப்பட்ட ஒரு வகை பறை

ଉଦାହରଣ : பறையின் சத்தம் கேட்டவுடனே சியாம் நடுங்க ஆரம்பித்தான்

ସମକକ୍ଷ : அரிப்பறை, ஆகுளி, கோட்பறை, தக்கை, தடாரி, தண்டூவி, தண்டோரா, தப்பட்டை, தமுக்கு, பறை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चमड़ा मढ़ा एक प्रकार का बड़ा बाजा।

डफ की आवाज सुनते ही श्याम थिरकने लगा।
आउज, डफ, डफला, ढफ, ढफला, दफ