ଅର୍ଥ : விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும் அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவி.
ଉଦାହରଣ :
அவன் தபேலா வாசித்துக் கொண்டியிருந்தான்
ସମକକ୍ଷ : சிறியமுரசு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : தாளம் கொடுக்ககூடிய ஒரு வாத்தியம், இரண்டு வாத்தியங்கள் ஒரே நேரத்தில் வாசிப்பது
ଉଦାହରଣ :
உஸ்தாத் ஜாகிர் உசேனின் விரல்கள் தபேலாவில் வாசிக்கும் பொழுது பார்வையாளர்கள் ஆஹா-ஆஹா என்று சொல்ல தொடங்குகின்றனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ताल देने का एक वाद्य, जिसमें दो बाजे एक साथ बजते हैं।
जब उस्ताद ज़ाकिर हुसैन की अंगुलियाँ तबले पर थिरकने लगती हैं तो श्रोता वाह-वाह कह उठता है।