ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தனிமை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தனிமை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : தனியாக வசிக்கக்கூடிய அல்லது மக்களோடு சேராமல் இருக்கக்கூடிய ஒரு நபர்

ଉଦାହରଣ : அவன் தனிமையில் இருக்கிறான்

ସମକକ୍ଷ : ஏகாந்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अकेले रहने वाला या लोगों से न घुलने-मिलने वाला व्यक्ति।

वह अकलसुरा है।
अकल-सुरा, अकलसुरा

ଅର୍ଥ : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை, தனித்து விடப்பட்ட நிலை

ଉଦାହରଣ : இந்த நிறுவனம் தன் முன்னேற்றத்திற்காக தனித்து செயல்படுகிறது


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

पृथक् या अलग करने की क्रिया।

कार्य क्षमता बढ़ाने के लिए इस कंपनी का पृथक्करण आवश्यक हो गया है।
पृथक्करण

The act of dividing or disconnecting.

separation

ଅର୍ଥ : யாருடைய உதவியும் இல்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மை அல்லது செயல்

ଉଦାହରଣ : சார்பற்ற நிலையிலுள்ள நபர் சுயநிறைவு அடைகிறார்கள்

ସମକକ୍ଷ : சார்பற்ற நிலை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के आश्रय में या सहारे न रहने की क्रिया, अवस्था या भाव।

अनवलंबन व्यक्ति को स्वावलंबी बनाता है।
अनवलंबन, अनवलम्बन

ଅର୍ଥ : அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை.

ଉଦାହରଣ : தனிமையில் கவிதைகள் தோன்றும் என்று பல கவிஞர்கள் கூறினார்கள்

ସମକକ୍ଷ : ஏகாந்தம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

वह स्थान जहाँ कोई न हो।

कुछ लोग निर्जन स्थान में निवास करना पसंद करते हैं।
शाम के समय अकेले में मत जाओ।
अकेला, अलोक, इकेला, उजाड़, उजार, एकांत, एकांत स्थल, एकांत स्थान, कांड, काण्ड, गोशा, धंधारी, निर्जन, निर्जन स्थान, बयाबान, बियाबान, बियावान, लोकशून्य, वीरान जगह, वीराना, शून्य, सुनसान जगह, सूना

A solitary place.

solitude

ଅର୍ଥ : யாரும் உடன் இல்லாத நிலை

ଉଦାହରଣ : தனிமையில் என் மனம் கலங்குகிறது

ସମକକ୍ଷ : தனித்திருத்தல்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

तनहा या अकेले होने की दशा या भाव।

मेरा मन अकेलेपन से घबराता है।
अकेलापन, इकताई, इकलाई, तनहाई, तन्हाई

The state of being several and distinct.

discreteness, distinctness, separateness, severalty

ଅର୍ଥ : யாரும் உடன் இல்லாத நிலை.

ଉଦାହରଣ : திருமணத்திற்குப் பிறகு தான் அவளுக்கு தனிமையின் சோகத்தை பொறுத்துக் கொள்ள வேண்டியிருந்தது