ଅର୍ଥ : பெற்றோரில் ஆண்.
ଉଦାହରଣ :
என்னுடைய அப்பா ஓர் ஆசிரியர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A male parent (also used as a term of address to your father).
His father was born in Atlanta.ଅର୍ଥ : ஒரு நாடு, கலை முதலியவை தோன்றக் காரணகர்த்தாவாகக் கருதப்படும் ஒருவரைச் சிறப்பிக்கப் பயன்படும் சொல்.
ଉଦାହରଣ :
ஹிப்போகிரேட்ஸ் வைத்தியத்தின் தந்தையாக கருதப்படுகிறார்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A person who founds or establishes some institution.
George Washington is the father of his country.