ଅର୍ଥ : பாத்திரத்தில் உள்ள திரவம் அல்லது கண்களில் கண்ணீர் வழிந்துவிடும் நிலையில் இருத்தல்.
ଉଦାହରଣ :
இராதாவின் சிறிய குடத்தில் உள்ள தண்ணீர் தளும்பிக் கொண்டிருக்கிறது
ସମକକ୍ଷ : தளும்பு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு பாத்திரத்தின் திரவப்பொருளை அசைத்து வெளியேற்றுவது
ଉଦାହରଣ :
குழந்தை டம்ளர் தளும்ப பாலைக் கேட்டது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :