ଅର୍ଥ : வெப்பம் குறைந்த இதமான நிலை.
ଉଦାହରଣ :
பதிக் நதியில் குளிர்ந்த நீரில் குளித்துக் கொண்டிருந்தோம்
ସମକକ୍ଷ : குளிர்ச்சியான, குளிர்ந்த, குளிர்மையான, குளுமையான, சீதமான, சீதளமான, ஜிலுஜிலுப்பான, தட்பமான, தணப்பான
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :