ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தடைசெய் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தடைசெய்   வினைச்சொல்

ଅର୍ଥ : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது

ଉଦାହରଣ : அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்

ସମକକ୍ଷ : தடு, தடைவிதி, விலக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

यह कहना कि नहीं करूँगा या न मानना।

उसने मेरा काम करने से मना कर दिया।
अस्वीकार करना, नकारना, ना कहना, ना-नुकर करना, ना-नुकुर करना, मना करना

Refuse to accept.

He refused my offer of hospitality.
decline, pass up, refuse, reject, turn down

ଅର୍ଥ : தொடர்ந்து மேலே செல்ல முடியாதபடி ஏற்படும் இடையூறுகளை செய்தல்.

ଉଦାହରଣ : எங்கள் படைவீரர்கள் எதிரிகளை உள்ளே நுழையாதவாறு தடைசெய்தார்கள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चारों ओर से रोकना या घेरे में लाना।

श्याम अपने बगीचे को कँटीले तारों से घेर रहा है।
हमारे सैनिकों ने कुछ शत्रु सैनिकों को घेरा है।
घेरना

ଅର୍ଥ : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்

ଉଦାହରଣ : சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது

ସମକକ୍ଷ : தடு, தடுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रुधाँ या रुका हुआ होना।

नाबदान अवरुद्ध हो गया है।
अवरुद्ध होना, फँसना, फंसना, बंद होना, बाधा पड़ना, रुँधना, रुंधना

Become or cause to become obstructed.

The leaves clog our drains in the Fall.
The water pipe is backed up.
back up, choke, choke off, clog, clog up, congest, foul

ଅର୍ଥ : ஒருவர் ஒரு வேலையை செய்யும் போது அதை தடுத்து நிறுத்துவது

ଉଦାହରଣ : ஆசிரியர் மாணவன் தவறாக எழுதுவதைப் பார்த்து அவனைத் தடைசெய்தார்

ସମକକ୍ଷ : இடையீடு செய், குறுக்கீடுசெய்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी के कोई काम करने पर उसे कुछ कहकर रोकना या उससे कुछ पूछ-ताछ करना।

शिक्षक ने विद्यार्थी की विकृत लिखावट देखकर उसे टोका।
टोकना

Interfere in someone else's activity.

Please don't interrupt me while I'm on the phone.
disrupt, interrupt

ଅର୍ଥ : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது

ଉଦାହରଣ : அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்

ସମକକ୍ଷ : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

काम पूरा करने में विलंब करना।

ज़रूर उन्होंने ही मेरा काम अटकाया होगा।
अटकाना

Be a hindrance or obstacle to.

She is impeding the progress of our project.
hinder, impede

ଅର୍ଥ : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.

ଉଦାହରଣ : காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்

ସମକକ୍ଷ : தடு, நிறுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी को आगे न बढ़ने देना।

पुलिस ने जुलूस को चौक पर ही रोक दिया।
ठहराना, रोकना

Stand up or offer resistance to somebody or something.

hold out, resist, stand firm, withstand

ଅର୍ଥ : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்

ଉଦାହରଣ : அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.

ସମକକ୍ଷ : தடு, தடுத்து நிறுத்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई वस्तु बीच में देकर गति रोकना।

उसने मेरे रास्ते में लाठी अड़ा दी।
अड़ाना, अराना

Block passage through.

Obstruct the path.
block, close up, impede, jam, obstruct, obturate, occlude