ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தடுமாறு ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தடுமாறு   வினைச்சொல்

ଅର୍ଥ : மிகவும் அதிக போதையுடன் இருப்பது

ଉଦାହରଣ : இந்த டிரக் ஓட்டுநர் தினமும் தள்ளாடுகிறார்

ସମକକ୍ଷ : தள்ளாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

बहुत अधिक नशा करना।

यह ट्रक ड्राइवर रोज अटेरता है।
अटेरना

ଅର୍ଥ : நன்றாக நடக்க அல்லது நிற்க முடியாத காரணத்தால் இந்த பக்கமும் அந்த பக்கமும் அசைவது

ଉଦାହରଣ : மது அருந்தியவன் தள்ளாடிக் கொண்டிருக்கிறான்

ସମକକ୍ଷ : தத்தளி, தள்ளாடு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

भली-भाँति चल न सकने या खड़े न रह सकने के कारण कभी इस ओर तो कभी उस ओर झुकना।

शराबी डगमगा रहा है।
अलुटना, उखटना, डगडोलना, डगना, डगमगाना, लड़खड़ाना

Walk as if unable to control one's movements.

The drunken man staggered into the room.
careen, keel, lurch, reel, stagger, swag

ଅର୍ଥ : நிலைதவறி ஆட்டம் காணுதல் இயக்கத்தின்போது ஒழுங்காகச் செயல்பட முடியாமல்

ଉଦାହରଣ : குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக தடுமாறுகின்றனர்

ସମକକ୍ଷ : குழப்பமடை, தயங்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मुहँ से रुक-रुक कर या टूटे-फूटे शब्द या वाक्य निकलना।

बच्चे और बूढ़े अधिक अटपटाते हैं।
अटपटाना, ज़बान लड़खड़ाना

Give off unsteady sounds, alternating in amplitude or frequency.

quaver, waver

ଅର୍ଥ : பேராசைப்படுதல்

ଉଦାହରଣ : சேட்டின் பணத்தைப் பார்த்து அவனுடைய மனம் வழுக்கியது

ସମକକ୍ଷ : வழுக்கு


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

लोभ से प्रवृत्त होना।

सेठ का धन देखकर उसका मन फिसल गया।
फिसलना