ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தடுக்கும் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தடுக்கும்   பெயரடை

ଅର୍ଥ : தடுக்கும் தகுதியுள்ள

ଉଦାହରଣ : தீயச்செயல் போன்ற தடுக்கக்கூடிய செயலை தடுக்க வேண்டும்

ସମକକ୍ଷ : தடுக்கக்கூடிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

रोके जाने योग्य।

भ्रष्टाचार जैसे आरोधनीय कार्यों को रुकना ही चाहिए।
आरोधनीय

ଅର୍ଥ : தடை செய்யக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய

ଉଦାହରଣ : அரசாங்கம் ஒரு பயங்கரவாதத்தை தடுக்கக்கூடிய படையை உருவாக்குவதற்கு எண்ணிக்கொண்டிருந்தது

ସମକକ୍ଷ : தடுக்கக்கூடிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

निरोध करने वाला या रोकने वाला।

सरकार एक आतंकवाद निरोधक दस्ता बनाने पर विचार कर रही है।
निरोधक, निरोधी, रोकनेवाला

ଅର୍ଥ : எந்தவொரு வேலையையும் செய்வதைத் தடுக்கக்கூடிய

ଉଦାହରଣ : உங்களுடைய தடுக்கக்கூடிய விஷயங்களின் காரணமாக என்னுடைய இந்த வேலை இருக்கிறது

ସମକକ୍ଷ : தடுக்கக்கூடிய, தடை செய்யக்கூடிய


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई काम आदि करने के लिए बाध्य करनेवाला।

आपकी बाध्यकारी बातों के कारण मुझे यह काम करना पड़ा।
बाध्यकारी

ଅର୍ଥ : தடுக்ககூடிய

ଉଦାହରଣ : சீனிமணல் மின்சாரத்தை தடுக்கக்கூடிய ஒன்று

ସମକକ୍ଷ : தடுக்கக்கூடிய, தடை செய்யும்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

जो अवशोषित करने या मिलने में असक्षम हो।

चीनी मिट्टी विद्युत का प्रतिरोधी है।
प्रतिरोधक, प्रतिरोधी, रोधक, रोधी