ଅର୍ଥ : தடைச்செய்தல்.
ଉଦାହରଣ :
தாய் தன் குழந்தையை வெயிலில் போகாமல் தடுத்தாள்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : செய்யமாட்டேன் அல்லது கேட்கமாட்டேன் என்று கூறுவது
ଉଦାହରଣ :
அவன் என்னுடைய வேலையை செய்வதற்கு தடைவிதித்தான்
ସମକକ୍ଷ : தடைசெய், தடைவிதி, விலக்கு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
यह कहना कि नहीं करूँगा या न मानना।
उसने मेरा काम करने से मना कर दिया।ଅର୍ଥ : ஒரு செயலை கொஞ்ச காலம் வரை செய்யாதது அல்லது தடுப்பது
ଉଦାହରଣ :
சிலர் நீதித் தொடர்பான தேவைகளின் காரணமாக திருமணத்தை நிறுத்தினர்
ସମକକ୍ଷ : நிறுத்து
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
Act later than planned, scheduled, or required.
Don't delay your application to graduate school or else it won't be considered.ଅର୍ଥ : குறுக்கிடு, தலையிடு, தடு, இடையூறு செய்
ଉଦାହରଣ :
ரமாவின் மாமியார் எப்பொழுதும் அவள் வேலைகளில் குறுக்கிடுவார்.
ସମକକ୍ଷ : இடையூறு செய், குறுக்கிடு, தலையிடு
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒன்றை தொடர்ந்து மேற்கொள்ளாதவாறு செய்தல்
ଉଦାହରଣ :
சாக்கடை தடைபட்டு ஓடாமல் நிற்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
रुधाँ या रुका हुआ होना।
नाबदान अवरुद्ध हो गया है।ଅର୍ଥ : வேலையை முழுமையாக செய்யாமல் தாமதப்படுத்துவது
ଉଦାହରଣ :
அவர் என்னுடைய வேலையைத் தடுத்தார்
ସମକକ୍ଷ : இடைஞ்சல் செய், இடையூறு செய், தடைசெய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : செயலை மேற்கொண்டு நிகழாதபடி செய்தல்.
ଉଦାହରଣ :
காவல்காரர் ஊர்வலத்தை நாற்சந்தியிலே நிறுத்தி விட்டனர்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஏதெங்கிலும் ஒரு பொருளை இடையில் வைத்து நிறுத்துதல்
ଉଦାହରଣ :
அவன் என்னை ஒரு கழியால் தடுத்தான்.
ସମକକ୍ଷ : தடுத்து நிறுத்து, தடைசெய்
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :