ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தக்காளி ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தக்காளி   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : காய்கறி முறையில் சாப்பிடப்படும் ஒரு சிறிய புளிப்பான வட்டமான ஒரு விதையுள்ள பழம்

ଉଦାହରଣ : அவன் வீட்டிற்கு பின்னால் தக்காளி செடி வைத்திருக்கிறான்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक छोटा पौधा जिसके थोड़े खट्टे चपटे, गोल और गूदेदार फल सब्जी के रूप में खाए जाते हैं।

उसने घर के पिछवाड़े टमाटर लगा रखा है।
टमाटर

Native to South America. Widely cultivated in many varieties.

love apple, lycopersicon esculentum, tomato, tomato plant

ଅର୍ଥ : பெரும்பாலும் உருண்டை வடிவத்தில் இருப்பதும் புளிப்பு, இனிப்பு கலந்த சுவை உடையதும் காய்கறிகாளாகப் பயன்படுத்துவதுமான ஒரு வகைச் சிவப்பு நிறப் பழம்.

ଉଦାହରଣ : அம்மா தக்காளி பழத்தை நறுக்கினாள்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

एक खट्टा, पकने पर लाल या पीला, गूदेदार फल जो सब्जी के रूप में खाया जाता है।

माँ सलाद बनाने के लिए टमाटर काट रही है।
टमाटर

Mildly acid red or yellow pulpy fruit eaten as a vegetable.

tomato