ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தகுதியின்மை ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தகுதியின்மை   பெயர்ச்சொல்

ଅର୍ଥ : வேலை செய்வதற்கு தகுதியில்லாத செயல்

ଉଦାହରଣ : அவனுடைய தகுதியின்மை வீட்டில் அனைவரையும் ஒதுக்கச்செய்தது

ସମକକ୍ଷ : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

कोई व्यावहारिक उपयोगगिता न होने की गुणवत्ता।

अकर्मण्यता अवांछनीय है।
अकर्मण्यता

Inactivity resulting from lethargy and lack of vigor or energy.

listlessness, torpidity, torpidness, torpor

ଅର୍ଥ : திறமை இல்லாத நிலை.

ଉଦାହରଣ : தகுதியின்மை காரணத்தால் இராமுவிற்கு வேலை கிடைக்கவில்லை

ସମକକ୍ଷ : ஆற்றலின்மை, இலாக்கியின்மை, சக்தியின்மை, திறன்யின்மை, யோக்கிதையின்மை, லாக்கியின்மை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अयोग्य होने की अवस्था या भाव।

अयोग्यता के कारण उसे यह पद नहीं मिला।
अनर्हता, अनुपयुक्तता, अपात्रता, अयोग्यता, ना-लायकी, नालायकी

Having no qualities that would render it valuable or useful.

The drill sergeant's intent was to convince all the recruits of their worthlessness.
ineptitude, worthlessness

ଅର୍ଥ : தகுதியில்லாமல் இருக்கும் செயல்

ଉଦାହରଣ : மக்கள் அவனுடைய தகுதியின்மையில் ஈடுபடுகின்றனர்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अयोग्य ठहराने की क्रिया।

लोग उसके अनहीकरण में लगे हुए हैं।
अनहीकरण

ଅର୍ଥ : தகுதி இல்லாத நிலை

ଉଦାହରଣ : தகுதியின்மை உயர்வுக்கு தடையாக இருக்கிறது

ସମକକ୍ଷ : ஆற்றலின்மை, பொருத்தமின்மை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

सामंजस्य का अभाव।

असामंजस्यता उन्नति में बाधक होती है।
असामंजस्यता, सामंजस्यहीनता

A lack of harmony.

disharmony, inharmoniousness

ଅର୍ଥ : சிறந்த அல்லது பயன்படாமல் இருக்கும் நிலை

ଉଦାହରଣ : அவனுடைய தகுதியின்மையால் எதிலுமே கவனம் செலுத்தவிடுவதில்லை

ସମକକ୍ଷ : அயுத்தம், தகவின்மை, வைகல்லியம்


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

उचित या उपयुक्त न होने की अवस्था।

उन्हें अनौचित्य का कुछ ध्यान ही नहीं रहता।
अनुपयुक्तता, अनौचित्य, अयाथार्थ्य, असंगति, असङ्गति

The quality of being not particularly suitable or befitting.

He retracted nothing that he had said about the inappropriateness of either a corporeal God or a God who is a person.
His praise released from her loud protestations of her unworthiness.
inappropriateness, unworthiness