ଅର୍ଥ : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்
ଉଦାହରଣ :
நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
ଅର୍ଥ : ஒரு செய்தியை அனைவரும் அறியும்படி தெரிவிக்கும் செயல்.
ଉଦାହରଣ :
அரசாங்கம் பத்தாவது வரை இலவசமாக கல்வி தர அறிவிப்பு கொடுத்திருக்கிறது
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
A formal public statement.
The government made an announcement about changes in the drug war.ଅର୍ଥ : ஒன்றின் தகவல், விவரம், வழிமுறையின் முடிவில் இருக்கும் ஒரு அட்டவணை
ଉଦାହରଣ :
சில புத்தகங்களின் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது
ସମକକ୍ଷ : செய்தி
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :
कोष्ठक आदि के रूप में वह नामावली जो किसी सूचना, विवरण, नियमावली आदि के अंत में परिशिष्ट के रूप में हो।
कुछ पुस्तकों में अनुसूची दी हुई रहती है।