ପୃଷ୍ଠା ଠିକଣା କପି କରନ୍ତୁ ଟ୍ୱିଟରରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ହ୍ୱାଟସ୍ ଆପ୍ ରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ ଫେସବୁକରେ ଅଂଶୀଦାର କରନ୍ତୁ
ଗୁଗଲ୍ ପ୍ଲେରେ ଯାଆନ୍ତୁ
ସମକକ୍ଷ ଏବଂ ବିପରୀତ ଶବ୍ଦ ସହିତ தமிழ் ଅଭିଧାନରୁ தகர் ଶବ୍ଦର ଅର୍ଥ ଏବଂ ଉଦାହରଣ ।

தகர்   வினைச்சொல்

ଅର୍ଥ : சுவர், கட்டிடம் முதலியவற்றை வேறொன்றிற்காக விழச்செய்வது

ଉଦାହରଣ : ஒப்பந்தக்காரர் பெரிய கட்டிடத்தை உருவாக்குவதற்காக ஏழைகளின் இருப்பிடங்களை இடித்தார்

ସମକକ୍ଷ : இடி, உடை, சிதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

दीवार, मकान आदि को किसी अन्य से गिरवाना या ध्वस्त कराना।

ठेकेदार ने बड़ी इमारत बनाने के लिए गरीबों के मकानों को ढहवा दिया।
गिरवाना, ढहवाना

Destroy completely.

The wrecking ball demolished the building.
demolish, pulverise, pulverize

ଅର୍ଥ : சர சரவென சத்தத்துடன் உடைவது

ଉଦାହରଣ : மரத்தின் கீழிலிருந்து நகர்ந்துசெல், கிளை முறிந்துக்கொண்டிருக்கிறது அதிக சுமையை தாங்க முடியாத காரணத்தால் கட்டில் உடைந்தது

ସମକକ୍ଷ : உடை, ஒடி, முறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

चरचर शब्द सहित टूटना।

पेड़ के नीचे से हट जाओ, डाली चरचरा रही है।
अत्यधिक भार सहन न करने के कारण खाट चरचरा गई।
चरचराना, चर्राना

ଅର୍ଥ : ஒரு பொருள் மர்மர் வென சப்தம் கொடுப்பது

ଉଦାହରଣ : நான் உட்கார்ந்த உடனே கட்டில் நொறுங்கியது

ସମକକ୍ଷ : உடை, ஒடி, நொறுங்கு, பிள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी वस्तु आदि का मचमच शब्द करना।

मेरे बैठते ही खटिया मचकने लगी।
मचकना, मचना, मचमचाना

Make a high-pitched, screeching noise.

The door creaked when I opened it slowly.
My car engine makes a whining noise.
creak, screak, screech, skreak, squeak, whine

ଅର୍ଥ : அதிக வலியுடன் இருப்பது

ଉଦାହରଣ : எனக்கு இன்று காலையிலிருந்தே தலைவலியால் மண்டை உடைகிறது

ସମକକ୍ଷ : உடை, சிதறு, வெடி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

अत्यधिक पीड़ा होना।

आज सुबह से मेरा सर फट रहा है।
फटना

Erupt or intensify suddenly.

Unrest erupted in the country.
Tempers flared at the meeting.
The crowd irrupted into a burst of patriotism.
break open, burst out, erupt, flare, flare up, irrupt

ଅର୍ଥ : ஏதாவதொரு காரணத்தால் ஓரிடத்தில் சேர்ந்து வசிக்கும் மக்களை இங்கும் அங்குமாக சிதறடிக்கச் செய்வதுஏதாவது ஒரு காரணத்தினால் சேர்ந்திருப்பது, வசிக்கும் இடத்திலிருந்து அகற்றி மக்களை அங்கும் இங்கும் அல்லது சிதறி இருப்பது

ଉଦାହରଣ : இங்கேயிருந்த துறவிகளின் கூடாரம் எப்பொழுது தகர்க்கப்பட்டது

ସମକକ୍ଷ : சிதை


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

किसी कारण से मिलने-जुलने, रहने-बैठने आदि के स्थान से हटकर लोगों का इधर-उधर या तितर-बितर होना।

यहाँ से साधु-मंडली का डेरा-डंडा कब का उखड़ गया है।
उखड़ना, उखरना

ଅର୍ଥ : ஒரு விஷயம் குறித்து ஏற்படும் முறிவை நேரிடையாகவோ அல்லது உருவகமாகவோ தெரிவிப்பது

ଉଦାହରଣ : கூரை இடிந்து விழுந்தது.

ସମକକ୍ଷ : இடிந்து விழு, உடை, தகர்த்தெறி, நொறுங்கு, பிள, முறி, வெட்டி வீழ்த்து


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

* पूर्णरूप से सफल न होना या पतन होना।

आपके कारण मेरी योजना असफल हुई।
असफल होना, खटाई में पड़ना, ढहना, ध्वस्त होना, फेल होना, फ्लाप होना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

ଅର୍ଥ : சர்சரென்ற சத்தத்துடன் உடைவது

ଉଦାହରଣ : சியாம் பலவீனமானக் கட்டிலை உடைத்தான்

ସମକକ୍ଷ : உடை, ஒடி, முறி


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

इस तरह तोड़ना कि चरचर का शब्द हो।

श्याम ने कमजोर खाट को चरचरा दिया।
चरचराना

ଅର୍ଥ : மர்மரென சத்தம் கொடுக்க முனைவது

ଉଦାହରଣ : கட்டிலை நொறுக்காதே

ସମକକ୍ଷ : உடை, ஒடி, நொறுக்கு, பிள


ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :

मचमच शब्द करने में प्रवृत्त करना।

खटिया को मचकाओ मत।
मचकाना