ଅର୍ଥ : முதன்முதலில் ஒருவர் மூலமாக சிதைக்கு வைக்கும் அக்னி
ଉଦାହରଣ :
அவன் தன்னுடைய தந்தையின் சிதைக்கு கொள்ளி வைத்தான்
ସମକକ୍ଷ : அபரக்கிரியை, எரிவினை, கொள்ளி, தகனக்கிரியை, தகனித்தல், தீவைத்தல், பிணச்சுடுகை
ଅନ୍ୟ ଭାଷାରେ ଅନୁବାଦ :